கிராமப்புறத்தில் பணிபுரியும் மருத்துவர்களை பாதிக்கும் விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
இதுவரை அமலில் இருந்த விதிமுறை : ஒரு மருத்துவர் முதலில் அரசு பணியில் சேரும் போது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தாலும், அல்லது அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தாலும், ஒரே பணி மூப்பு - CML (Civil Medical List) based on TNPSC Seniorty - என்ற விதி இது வரை நடைமுறையில் உள்ளது.
அதாவது அவர்கள் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரியும் காலகட்டம் அவர்களது பதவி உயர்விற்கு (TNPSC Seniorty) எடுத்துக்கொள்ளப்பட்டது
தற்சமயம் அரசாணை 354 நாள் 23.10.2009ன் படி இந்த விதி மாற்றப்பட்டுள்ளது (பார்க்க படங்கள் 25 - 26 Illustration 4)
எனவே மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் காலகட்டமும், அவர்கள் பணியில் சேரும் போது உள்ள CML சீனியாரிட்டிக்கும் மதிப்பிலை என்று ஆகிறது now the time spend by a medical officer in PHC is totally wasted
அவர்கள் மருத்துவக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியில் சேரும் நாள் மட்டுமே அவர் பேராசிரியராவதற்கு தகுதி என்றாகிறது
கிராமங்களில் 3 முதல் 4 வருடம் பணிபுரிந்து அதன் பிறகு பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவரை விட கிராமப்புறங்களில் ஒரு நாள் கூட பணிபுரியாதவர் சீனியாரகும் அவல நிலையை இந்த ஆணை உருவாக்குகிறது
இந்த விதி உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக 2006 வரை கிராமப்புறங்களில் சேர்ந்தவர்கள் (ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தவர்கள் உட்பட) இது வரை யாரும் படித்து முடிக்க வில்லை. இவர்கள் அனைவரும் படித்து முடித்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்வது 2013க்கு பிறகு தான்ஆனால் 2007 முதல் 2013 வரை படிக்கும் non service pg மருத்துவர்கள் இவர்களை விட சீனியாரும் வகையில் இந்த ஆணையில் விதி உள்ளது. இது கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்களை பாதிக்கிறது.
இந்த புதிய விதியினால் இனி வரும் காலங்களில் கிராமப்புறங்களில் பணிபுரிய மருத்துவர்கள் விரும்பாமல் நேரடியாக மருத்துவக்கல்லூரியில் சேரவே விரும்புவார்கள்.
பல வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது
எனவே இந்த புதிய விதியை உடனடியாக ரத்து செய்து, தகுதி இருப்பின், அனைத்து பதவி உயர்வுகளும், CML மூப்பு அடிப்படையிலேயே வழங்கப்பட்ட வேண்டும் என்றும் அனைத்து seniority panelகளும் CML சீனியாரிட்டியின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் மாற்றப்பட வேண்டும்
--
ILLUSTRATIONS BY Dr.RAJA.S.VIGNESH
DOCTOR | A | B |
DATE OF APPOINTMENT | 1/4/2003 | 1/4/2009 |
QUALIFICATION ON APPOINTMENT | MBBS | M.D |
COMPULSORY RURAL SERVICE DONE BEFORE DOING P.G | 4 YEARS | NIL |
DATE OF QUALIFIED P.G COURSE | 1/4/2010 | 1/4/2009 |
TOTAL SERVICE AS ON 1/10/2010 | 7 YEARS | 1 YEAR |
PROMOTION TO SAP AS PER MCI | 2015 TOTAL SERVICE 12 YEARS | 2014 TOTAL SERVICE 5 YEARS |
PROMOTION TO ASS-P AS PER MCI | 2019 TOTAL SERVICE 16 YEARS | 2018 TOTAL SERVICE 9 YEARS |
PROMOTION TO PROF AS PER MCI PAY BAND 4 | 2021 TOTAL SERVICE 18 YEARS | 2020 TOTAL SERVICE 11 YEARS |
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/1/2001 | 1/10/2008 |
QUALIFICATION ON APPOINTMENT | M.D | M.D |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | PHC/GH | NO |
TOTAL SERVICE IN NON DME SIDE RURAL AREA | 8 YEARS UP TO 2009 | NIL |
DATE OF START OF SERVICE IN DME | 2009 TOTAL SERVICE 8 YEARS | 2008 TOTAL SERVICE NIL |
SENIOR ASSIST PROFESSOR | 2014 TOTAL SERVICE 13 YEARS | 2013 TOTAL SERVICE 5 YEARS |
ASSOCIATE PROFESSOR | 2018 TOTAL SERVICE 17 YEARS | 2017 TOTAL SERVICE 9 YEARS |
PROFESSOR PAY BAND 4 | 2020 TOTAL SERVICE 19 YEARS | 2019 TOTAL SERVICE 11 YEARS |
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/1/2001 | 1/10/2008 |
QUALIFICATION ON APPOINTMENT | M.D | M.D |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | DME | DME |
TOTAL SERVICE IN DME SIDE NOT SAME SPECIALITY AS P.G. QUALIFICATION | 8 YEARS UP TO 2009 | NIL |
DATE OF START OF SERVICE IN DME SAME SPECIALITY AS P.G QUALIFICATION | 2009 TOTAL SERVICE 8 YEARS | 2008 TOTAL SERVICE NIL |
SR ASSIST PROFESSOR | 2014 TOTAL SERVICE 13 YEARS | 2013 TOTAL SERVICE 5 YEARS |
ASS PROFESSOR | 2018 TOTAL SERVICE 17 YEARS | 2017 TOTAL SERVICE 9 YEARS |
PROFESSOR PAY BAND 4 | 2020 TOTAL SERVICE 19 YEARS | 2019 TOTAL SERVICE 11 YEARS |
*ILLUSTRATION IV
DOCTOR | A | B |
APPOINTMENT | 1/10/1997 | 1/10/1997 |
QUALIFICATION ON APPOINTMENT | MBBS | MBBS |
DEPARTMENT OF 1ST APPOINTMENT | DPH | DPH |
P.G. QUALIFICATION ( after seving mandatory 2 yrs) | 2003 | 2003 |
POSTING AFTER COMPLETING PG | PHC | DME |
DATE OF START OF SERVICE IN DME SAME SPECIALITY AS P.G QUALIFICATION | 2008 | 2003 |
SR ASSIST PROFESSOR | 2013 | 2008 |
ASS PROFESSOR | 2017 | 2012 |
PROFESSOR PAY BAND 4 | 2019 | 2014 |
*ILLUSTRATION 4
1. DOCTOR A AND B ARE JOIN IN PHC WITH COMPULSORY RURAL SERVICE OF 2 YEARS BEFORE JOINING PG.
2. BOTH JOIN PG IN THE SAME YEAR
3. DOCTOR A IS POSTED IN A PHC AFTER PG WHEREAS DOCTOR-B IS POSTED IN DME SIDE IN THE CONCERNED DEPARTMENT.
4. DOCTOR A JOINS DME SIDE 5 YEARS AFTER DOCTOR B
5. DOCTOR B GETS PAY BAND 4 FIVE YEARS PRIOR TO DOCTOR A, EVEN THOUGH BOTH THE DOCTORS HAVE JOINED SERVICE, COMPLETED POST-GRADUATION SIMULTANEOUSLY.
· EVERYONE IS AWARE HOW THE POLICIES CHANGE IN THE COUNSELLING AFTER COMPLETING POSTGRADUATION, THE POSTINGS ARE BY THE PLEASURE OF ADMINISTRATORS
· THERE IS NO PROCEDURES FOR GETTING THE TEACHING EXPERIENCE. THERE IS NO EQUAL OPPURTUNITIES. IF A PERSON JOIN THE DEPARTMENT HE STICKS TO THAT POST NOT ALLOWING THE NEXT ONE GET TEACHING EXPERIENCE. BY MAKING TEACHING EXPERIENCE A GUIDELINE FOR PAYBAND 4, WE ARE MAKING THE UNLUCKY ONES PERMANENTLY UNLUCKY. SO TEACHING EXPERIENCE CANNOT BE A YARDSTICK FOR PAYBAND-4.
· PAY DISCREPANCY AMONG DOCTORS WORKING IN DIFFERENT DEPARTMENT CURRENTLY EXISTS; WHERE A JUNIOR DOCTOR IN A PARTICULAR DEPARTMENT CAN TAKE HOME WITH A HEAVY PURSE THAN A SENIOR DOCTOR IN ONE ANOTHER DEPARTMENT. THIS ANOMALY WILL BE PRESENT
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் & ல் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் (Also service PGs)கவனிக்க ....
ReplyDeleteநாம் சில வருடங்களாக கிராமப்புறங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணிபுரிந்து வருகிறோம் .. தற்போது DME ல் Specialty seniority என விவாதிக்க பட்டு வருகிறது.
நாம் வரும் காலங்களில் கிராம பணி & முடித்து DME செல்லும் பொது அங்கு பதவி வுயர்விர்க்கு CML முன்னுரிமை கண்டிப்பாக இருக்க வேண்டும் .அப்போது தான் தற்போது செய்யும் பணிக்கு பலன் கிடைக்கும். Specialty seniority என்றால் தற்போதைய பணிக்கு எந்த பலனும் இல்லை .வெறும் கால விரயம் தான் .
நம் நிலையை கண்டிப்பாக TNGDA கவனிக்காது.அவர்கள் சுயநல வாதிகள் .
எனவே DASE , GRDA மூலம் நாமும் அரசை அணுக வேண்டும்.தேவைபட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்..
SIR ....
ReplyDeleteAs per the GO 354 teaching experience alone is considered for all level promotions in DME side. We have spent 5 to 8 Years initial period of service in rural areas before coming to the concerned department in DME side (Some of us were in other dept like Casualty,Non clinic etc) .In recent years some doctors have joined the service directly in the concerned specialty department without doing any rural service. Their teaching experience is equivalent to total service. At the time of promotions these doctors are promoted earlier than us (The pre DME period of Rural Service of ours being not taken into consideration-except POP which was not specific for specialist).So we humbly request you to give weightage for the Pre DME Rural Service in the form of considering total years of service for future Promotions / Pay fixation.
மிக மிக முக்கியம் ::::
ReplyDeleteஅய்யா !
அனைத்து DME பதவி உயர்வுகளையும் CML எண் அடிப்படையில் தந்தால் மட்டும் கிராமப்புற பணி காலத்திற்கு முழு பலன் கிடைத்து விடாது. அது ஒரு முதல் படி தான்.
ஏனென்றால் DME ல் உள்ள அனைத்து பதவிகலுமே MCI விதி படி என்று GO:354 ல் சொல்லும் போது CML சீனியர்கள் பலர் அதற்க்கு தகுதியே இல்லாமல் ஆகிறது.அதே சமயம் இவரை விடCML ஜூனியராக , தகுதி உள்ள நபர் அந்த பதவிக்கு சென்று இவருடைய வாய்ப்பை முழுமையாக கைப்பற்றி அடைத்துவிடுகிறார் ( CML படி கலந்தாய்வு நடந்தாலும்).
இதை தவிர்க்க GO: 354 ன் அடிப்படை தன்மையையே மாற்றவேண்டும்.அதாவது அனைத்து PROMOTION CADRE பதவிகளும் CML சீனியாரிட்டி பொறுத்தே (Senior Asst Surgeon,Civil Sur,Se Civil,CCS) அமைய வேண்டும்.அதற்க்கு இணையாக MCI விதிப்படி தகுதிள்ளவர்களை அதன் பெயர் ( Eg:AP,SAP,Associ,Prof) படி Re-designation / Re fitment ( NOT PROMOTION) செய்து தகுந்த Allowance வழங்கலாம் .
இந்த முறையில் GO:354 ல் மாற்றம் செய்தால் மட்டுமே CML சீனியாரிடிக்கும் , மொத்தபணி காலத்திற்கும் முழு பலன் கிடைக்கும்.
இதை நாம் சங்கம் மற்றும் அரசிடம் புரிய வைக்க வேண்டும் .முடியவில்லை என்றால் சட்ட படி முயற்சித்தால் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )
ReplyDeleteSAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)
இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.
அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....
ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??
REPLY ::
அய்யா !
2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ...
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.
ஏனென்றால் இதே சமயத்தில் சுமார் 1000 பேர்கள் நேரடியாக DME பணியில் சேர்ந்துள்ளனர் ... இவர்கள் ஒரு நாள் கூட கிராமபுரத்தில் பணியாற்ற வில்லை . இவர்களில் பலருக்கு இன்னும் CML எண் கூட தரப்படவில்லை ... ஆனால் GO:354 படி பலர் PB3-GP:6600 , Sr.AP - Civil Surgeon PAY பெற தகுயாகின்றனர். இவர்கள் இனி எல்லா பதவிக்கும் முன்னே சென்று கொண்டே இருப்பார் ( Sr.AP --> Associate --> Professor --> Dean/MS --> DME ).
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது CML சீனியாரிட்டி , மொத்த பனிகாலம் அதிகம் இருந்தாலும் சீனியர்கள் இவர்களுக்கு பின்னால்தான் எல்லா பதவிகளுக்கும் செல்ல வேண்டும் ...